அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறிய அரசை கண்டித்து திருப்பூரில் மாதர் சங்கத்தினர் ஒப்பாரி வைத்து போராட்டம்!

திருப்பூர்: வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறிய அரசை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி எதிரே மாதர் சங்கத்தினர் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறிய அரசை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி எதிரே மாதர் சங்கத்தினர் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தீபாவளி பண்டிகை நெருங்கி வரக்கூடிய சூழ்நிலையில் ஏற்கனவே கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பொது மக்களின் வாழ்வாதாரம் இழந்து உள்ள சூழ்நிலையில், தற்போது பண்டிகைக்கான பொருட்களை வாங்க முடியாத அளவு பொருளாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் காய்கனிகளை மாலையாக அணிந்தும், ஒப்பாரி வைத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், போராட்டத்தின் ஒரு பகுதியாக ரேஷன் கடைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களை தடையின்றி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...