கோவை: தேவர் ஜெயந்தியை ஒட்டி கோவையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவப் படத்திற்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி மற்றும் 58வது குருபூஜை விழா இன்று தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் இயக்கங்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் தேவர் ஜெயந்தியை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை ராமநாதபுரம் பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கர்நாடக மாநில அதிமுக பொருளாளர் புகழேந்தி ஆகியோர் கலந்துகொண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.