திருப்பூர் அருகே மழை வேண்டி கழுதைக்கும், கழுதைக்கும் திருமணம் செய்து வைத்து பாரம்பரிய கிராம வழிபாடு!

திருப்பூர்: திருப்பூர் அருகே மழை வேண்டி கழுதைக்கும், கழுதைக்கும் திருமணம் செய்து வைத்து பாரம்பரிய கிராம வழிபாடு மேற்கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் அருகே மழை வேண்டி கழுதைக்கும், கழுதைக்கும் திருமணம் செய்து வைத்து பாரம்பரிய கிராம வழிபாடு மேற்கொண்டனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாமிக்கவுண்டன்பாளையம் பகுதியில் மழை வேண்டி பொது மக்கள் கழுதைக்கும், கழுதைக்கும் திருமணம் செய்து வைத்து பாரம்பரிய கிராம வழிபாடு மேற்கொண்டனர்.



மனிதர்களுக்கு செய்யும் திருமணம் போன்ற மந்திரங்கள் ஓதி பெண், மாப்பிள்ளை அழைப்பு போன்ற சம்பிரதாயங்கள் செய்து திருமணம் நடைபெற்றது.

கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பாக இதுபோன்று கிராமத்தில் நடைபெற்றதாகவும், தற்போது மழையின்மை காரணமாக விவசாயம் கால்நடைகள் செழிக்க வேண்டி ஊர்கூடி இது போன்ற பாரம்பரிய திருவிழாவை மேற்கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...