பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு மதுக்கரை போலீஸார் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி

கோவை: கோவை மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு, மதுக்கரை போலீஸார் மற்றும் பொதுமக்கள், இன்று மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.


கோவை: கோவை மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு, மதுக்கரை போலீஸார் மற்றும் பொதுமக்கள், இன்று மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் தேதி காவலர் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முழுவதும் கோவை மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு மலர் அஞ்சலி மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவை மதுக்கரை போலீஸ் சார்பில் குவாரி ஆபிஸ் அருகே, கோவை மாவட்டத்தில் பணியின் போது உயிர் தியாகம் செய்த காவலர்கள் படத்திற்கு மதுக்கரை ஆய்வாளர் முருகேசன், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீஸார் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.



மேலும், அங்கு வந்த பொதுமக்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



இதையடுத்து பள்ளி மாணவிகள் மற்றும் நடக கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...