கோவை: கோவை மாநகராட்சி பெரியகடை வீதியில் உள்ள துணிக்கடைகளில் முகக்கவசம் அணியாமல் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் முகக்கவசம் அணிந்து வரச்செய்ய வேண்டும் என கடை மேலாளரிடம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இஆ.ப, தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது மாநகராட்சி துணை ஆணையர் எஸ்.மதுராந்தகி உடனிருந்தார்.