கோவையில் திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு; காட்டூர் காவல் நிலையத்தில் புகார்

கோவை: கோவை காந்திபுரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்யும் விதமாக ஒட்டபட்ட சுவரொட்டிகளால் திமுகவினர் இடையே பரபரப்பு நிலவியது.



கோவை: கோவை காந்திபுரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்யும் விதமாக ஒட்டபட்ட சுவரொட்டிகளால் திமுகவினர் இடையே பரபரப்பு நிலவியது.

திமுக தலைவர் ஸ்டாலினை, இம்சை அரசன் 23 ம் புலிகேசியாகவும், திமுக பொதுச்செயலாளர் துரை முருகனை, மங்குனி அமைச்சராகவும் சித்தரித்து கிண்டல் செய்யும் வகையில், கோவையின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 

மேலும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் தன்னம்பிக்கை மிக்க தலைமையா? இல்லை, துண்டுச்சீட்டு தலைமையா? என்ற வாசகங்களும் போஸ்டர்களில் அச்சடிக்கப்டபட்டிடருந்தது. 



மேலும், திமுக குடும்ப அரசியலை செய்து வருவது போன்று, ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் படத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் ஒப்பிட்டு உழைப்பை நம்பலாமா?, பிறப்பை நம்பலாமா? என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. 



இந்நிலையில், கோவையின் சில முக்கிய பகுதிகளில் பகுதியில் ஒட்டப்பட்டு இருந்த இந்த சுவரொட்டிகளை திமுக தொண்டர்கள் கிழிதெரிந்தனர். மேலும், இது குறித்து காட்டூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...