வால்பாறை நகராட்சியில் வாகனங்களை சுத்தம் செய்து பட்டாசுகள் வெடித்து ஆயுத பூஜை கொண்டாட்டம்!

கோவை: வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் இன்று வால்பாறை நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவுன்ராஜ் ஆணைப்படி வால்பாறை நகராட்சி மேலாளர் நஞ்சுண்டன், ஓ.எஸ்.ஆர் சிவகுமார் மின் பொறியாளர் சுரேஷ் தலைமையில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.


கோவை: வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் இன்று வால்பாறை நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவுன்ராஜ் ஆணைப்படி வால்பாறை நகராட்சி மேலாளர் நஞ்சுண்டன், ஓ.எஸ்.ஆர் சிவகுமார் மின் பொறியாளர் சுரேஷ் தலைமையில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.

நகராட்சியில் உள்ள அனைத்து வாகனங்களையும் சுத்தம் செய்து, மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்பட்டது.



இதில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஓட்டுநர்கள் என சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் அனைத்து பணியாளர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து, வாகனங்கள் வால்பாறை பிரதான சாலைகளில் வலம் வந்து பின்னர் அலுவலகத்தை அடைந்தது. இதனால் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் நகராட்சி ஆணையருக்கு நன்றி தெரிவித்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...