கோவை பி.பி.எஸ் காலனி பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நூலகக் கட்டிடம் அமைக்கும் பணி - நா. கார்த்திக் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்!

கோவை: கோவை பி.பி.எஸ் காலனி பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில், நூலகக் கட்டிடம் அமைக்கும் பணிகளை நா. கார்த்திக் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சி, வார்டு 56, பி.பி.எஸ் காலனி பகுதியில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில், நூலகக் கட்டிடம் அமைக்கும் பணிகளைக் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் எம். எல். ஏ. அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் பீளமேடு பகுதிக்கழகப் பொறுப்பாளர் வே. பாலசுப்பிரமணியம், கி. நாராயணன், புதூர் இரா.மணிகண்டன், it wing சிங்காநல்லூர் தொகுதி அமைப்பாளர் enr. சுந்தரலிங்கம், பாலன்நகர் ஆர். செல்வராஜ், குணசீலன், அக்ரிபாலு, பி.பி.எஸ்.காலனி மனோகர், பொன்னுச்சாமி, எஸ்.எம்.எஸ்.சுதாகரன், ஹட்கோ வீராசாமி, வாசுதேவன், முருகேஷ், பரத், முருகானந்தம், ராஜா ஆறுமுகம், enr. ரங்கநாதன், சம்பத்குமார், ஆர்.சண்முகசுந்தரம், ஆடிட்டர் தியாகராஜன், அருண்குமார், நேசர், கிருஷ்ணமூர்த்தி, விஜயசீனிவாசன், மோகன், எஸ்.மாலதி, பீனாமோகன், உமாராணி, ,கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், நகர்நலச் சங்க நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...