கிராம நிர்வாக அலுவலகத்தில் நடக்கும் குறை தீர்ப்பு கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க, பொள்ளாச்சி சார் ஆட்சியர் நடவடிக்கை

கோவை: கிராம நிர்வாக அலுவலகத்தில் நடக்கும் குறை தீர்ப்பு கூட்டத்தில் மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், பொள்ளாச்சி சப்-கலெக்டர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


கோவை: கிராம நிர்வாக அலுவலகத்தில் நடக்கும் குறை தீர்ப்பு கூட்டத்தில் மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், பொள்ளாச்சி சப்-கலெக்டர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா நோய் பரவல் காரணமாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் மற்றும் சார் ஆட்சியர் அலுவலகங்களில் நடக்கும் குறை தீர்ப்பு கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக அந்தந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில், சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. பொதுமக்களிடம் உள்ள மனுக்களை, அந்தந்த கிராமபகுதியில் உள்ள கிராமநிர்வாக அலுவலர்கள் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இன்று பொள்ளாட்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில், சார் ஆட்சியர், வைத்திநாதன் தலைமையில், கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் உள்ள வருவாய்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைகூட்டம் நடைபெற்றது. அப்போது, இதுவரை பொதுமக்களிடம் இருந்து எத்தனை மனுக்கள் பெறப்பட்டுள்ளது? அந்த மனுக்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ற விவரத்தை அவர் கேட்டறிந்தார்.

பின்னர், வாரம் தோறும் நடைபெறும் குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வருவாய்த்துறை அலுவலர்களுக்கு, அவர் அறிவுறுத்தினார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...