நீலகிரி: குன்னூர் நல்லப்பன் தெரு செல்லும் அவா ஹல் ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் பகுதியில் சிறுத்தை ஒன்று அங்கிருந்த நாயினை வேட்டையாடி செல்வது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நல்லப்பன் தெரு பகுதியில் ராணுவ வீரர்கள் பயிற்சிபெறும் பகுதியில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கிருந்து காட்டெருமை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாடுவது வழக்கம்.
இந்நிலையில், அங்குள்ள சிசிடிவியில் 16 மற்றும் 18ம் தேதிகளில் சிறுத்தை வந்து சென்றதும், அப்பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த நாயினை சிறுத்தை தூக்கிச் செல்வதும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனிடையே, இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியி்ல் ஏற்கனவே இரண்டு சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.