கோவை மதுக்கரை அருகே 11 மாத பெண் குழந்தையை தனியாக விட்டு சென்ற இளம்பெண் மாயம் - போலீசார் விசாரணை!

கோவை: கோவை மதுக்கரை அருகே 11 மாத பெண் குழந்தையை தனியாக விட்டு சென்ற இளம்பெண் மாயம் அடைந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மதுக்கரை அருகே 11 மாத பெண் குழந்தையை தனியாக விட்டுச் சென்ற இளம்பெண் மாயம் அடைந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மதுக்கரை அறிவொளி நகர் பகுதியை சேர்ந்த மனோஜ் கிரேசி தம்பதியினரின் மகள் சைனி(20). இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மணிகண்டன் என்பவருடன் திருமணமாகி 11 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் சைனி தனது தாயாரிடம் கோவைபுதூர் பகுதியில் உள்ள தேவாலத்திற்கு பிரார்த்தனை செய்ய செல்வதாக கூறி சென்றுள்ளார். வெகு நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் சைனியை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

இதையடுத்து, அவரை கண்டு பிடிக்க முடியாததின் காரணமாக மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள மதுக்கரை போலீசார் இருபது வயதேயான இளம்பெண் சைனியை தேடி வருகின்றனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...