கோவை: கோவையில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு வருகைதந்த தேசிய பசுமைத் தாப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினரை மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் மலர்கொத்து கொடுத்து வரவேற்றார்.
கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்த
ஆய்வுக் கூட்டத்திற்கு வருகைதந்த தேசிய பசுமைத் தாப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் பி.ஜோதிமணி அவர்களை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் மலர்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இந்த நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையாளர் எஸ்.மதுராந்தகி அவர்கள் உடனிருந்தார்.