பல்லடம் சார்பதிவாளரை கண்டித்து அனைத்து கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: பல்லடம் சார்பதிவாளரை கண்டித்து அனைத்து கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: பல்லடம் சார்பதிவாளரை கண்டித்து அனைத்து கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட மூன்று விவசாயிகளின் ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் மூலமாக பதிவு செய்ததை கண்டித்தும், அரசுக்கு சொந்தமான பி.ஏ.பி. கால்வாயையும், தனியாருக்கு பதிவு செய்ததற்காகவும், பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்யும் பணியாளர்களை உடனடியாக பணி இடமாற்றம் செய்யக் கோரியும், சட்டப்படியான ஆவணங்களை பதிவு செய்ய மறுப்பதுடன் ஆதாய நோக்கில் விவசாயிகளையும் பொதுமக்களையும் அலைக்கழிக்கும் போக்கை கண்டித்தும் பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே சார்பதிவாளரை கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் திமுக, காங்கிரஸ், ம.தி.மு.க, மற்றும் சி.பி.எம் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...