திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் அமைய உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டு பொதுமக்கள் மனு!

திருப்பூர்: திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் அமைய உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் அமைய உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூரை அடுத்த கணியாம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட ஆத்துமேட்டுப்பகுதியில் இரண்டு தலைமுறைகளாக 300க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொது மக்கள் வசித்து வருகின்றனர்.



இந்நிலையில், தனியாருக்கு சொந்தமான இடத்தில் மதுபானக்கடை வருவதாக கூறப்படுகிறது. மேலும் மதுக்கடை அமைய உள்ள இடம் விவசாய பூமியாக உள்ள நிலையில், மதுக்கடை அமையும் பட்சத்தில் இப்பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வது கேள்விக்குறியாக மாறுவதோடு, சமூக விரோதிகள் ஊடுருவ வாய்ப்பாக அமையும் என்பதால், விவசாய மக்களையும், பொது மக்களையும் பாதுகாக்கும் விதமாக இப்பகுதியில் அமைய உள்ள மதுக்கடைக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று கூறி மனு அளித்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...