கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனை சார்பில் வட்டாட்சியர் ராஜா தலைமையில், அரசு உயர்நிலைப் பள்ளியில் சிறப்பு இரத்த தான முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் வால்பாறை அரசு தலைமை மருத்துவர், மகப்பேறு மருத்துவர் மகேஷ் ஆனந்தி ரத்தம் வழங்கி முகாமை துவக்கி வைத்தார். தொடர்ந்து, ரத்ததான முகாமில் வட்டாட்சியர் ராஜா ரத்த தானம் செய்தார்.

வால்பாறை தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், பிரதீப் குமார், ஷாஜி சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை வால்பாறை ரத்த சேவை நண்பர்கள், சுனில், ஹரிஹரசுதன் உள்பட பலர் ஒருங்கிணைத்தனர்.