வால்பாறையில் காவல்துறை சார்பில் கொரானா விழிப்புணர்வு பிரச்சாரம்

வால்பாறையில் காவல்துறை சார்பில் கொரானா விழிப்புணர்வு பிரச்சாரம்



வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் காவல்துறை சார்பில் கொரானா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. 

வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில், வால்பாறை காவல் நிலையம் முன் நடைபெற்ற பிரச்சாரத்தில், பொதுமக்கள் அனைவரும் 

முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடை பிடித்தல், அடிக்கடி கை கழுவுதல் மற்றும் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வலியுறுத்தப்பட்டது. 



தொடர்ந்து, காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் உதவி ஆய்வாளர் சதீஷ் முன்னிலையில் கொரானா தொற்றை கட்டுப்படுத்த அரசு அறிவித்துள்ள வழிகாட்டு முறைகளின்படி நடந்து கொள்வோம் என்று பொதுமக்கள் உறுதி எடுத்துக்கொண்டனர். 

இந்நிகழ்வில், காவல் ஆய்வாளர் மகேஸ்வரி உதவி ஆய்வாளர் சதீஷ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...