நடிகர் கமலஹாசன் பிறந்தநாள் சுவர் விளம்பரங்களை அழித்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி புகார் மனு!

கோவை: நடிகர் கமலஹாசன் பிறந்தநாள் சுவர் விளம்பரங்களை அழித்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி மக்கள் நீதி மையம் ஒன்றிய செயலாளர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.


கோவை: நடிகர் கமலஹாசன் பிறந்தநாள் சுவர் விளம்பரங்களை அழித்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி மக்கள் நீதி மையம் ஒன்றிய செயலாளர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

நடிகரும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமலஹாசன் பிறந்த நாள் நவம்பர் 7ம் வருகிறது. இதனையொட்டி மக்கள் நீதி மையத்தின் பெரியநாக்கன் பாளையம் ஒன்றிய செயலாளர் பொறுப்பில் உள்ள மோகன் என்பவர் கோயம்புத்தூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பாலத்தின் சுவர் ஒன்றில் விளம்பரம் செய்திருந்தார்.



இந்நிலையில், விளம்பரம் செய்யப்பட்டு இருந்த சுவற்றின் மீது நீல நிறம் கொண்டு அழிக்கப்பட்டு உள்ளது. கட்சி சார்பில் தங்களின் தலைவருக்கு வாழ்த்துகள் கூறி விளம்பரம் செய்யப்பட்ட சுவர் மீது வர்ணம் கொண்டு அழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெ.ந.பாளையம் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...