கோவை: கோவை மாநகராட்சி நவ இந்தியா சாலையில், பில்லூர் குடிநீர் பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பைச் சரிசெய்யும் பணிகளை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்.எல்.ஏ.அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி நவ இந்தியா சாலையில், பில்லூர் குடிநீர் பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பைச் சரிசெய்யும் பணிகளை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்.எல்.ஏ.அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
