வால்பாறையில் அதிமுகவின் இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம்

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் அகில இந்திய அண்ணா திமுக வின் இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில் இன்று நடைபெற்றது.

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் அகில இந்திய அண்ணா திமுக வின் இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில் இன்று நடைபெற்றது. 



கோவை மாவட்ட செயலாளரும், உள்ளாட்சி துறை அமைச்சருமான எஸ் பி வேலுமணி அவர்களின் ஆலோசனையின்படி, தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள, சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு முழுமையாக பாடுபடவேண்டும், இளைஞர் இளம்பெண்கள் பாசறையில் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 

அப்போது, கட்சியின் வெற்றிக்கு முழுமையாக ஒற்றுமையாக பாடுபட வேண்டும், உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, வால்பாறை நகரச் செயலாளர் மயில் கணேசன் மாவட்ட சிறுபான்மை செயலாளர் வால்பாறை வீ.அமீது, வாசு விஜயகுமார் பொன் கணேஷ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் கலந்து கொண்டனர். 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...