பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி ஈஸ்வரி .இவர் நேற்று தோட்டத்து சாலையில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற இரண்டு மர்ம நபர்கள் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

பின்னர், ஈஸ்வரி கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த செட்டிபாளையத்தை சேர்ந்த லிங்கபூபதி, செந்தில்குமார் ஆகிய இருவரை பிடித்து விசாரித்தபோது, செயினை பறித்துக் கொண்டு தப்பியது தெரியவந்தது.
பின்னர் 3 பவுன் செயினை பறிமுதல், செய்த போலீசார், இருவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.