செக் மோசடி மற்றும் ஏமாற்று வழக்கில் நீதிமன்ற காவலுக்கு  அஞ்சி இளம் பெண் மயக்கம் அடைந்த சம்பவத்தால் வடவள்ளி காவல் நிலையத்தில் பரபரப்பு.

செக் மோசடி மற்றும் ஏமாற்று வழக்கில் நீதிமன்ற காவலுக்கு  அஞ்சி இளம் பெண் மயக்கம் அடைந்த சம்பவத்தால் வடவள்ளி காவல் நிலையத்தில் பரபரப்பு.


 செக் மோசடி மற்றும் ஏமாற்று வழக்கில் நீதிமன்ற காவலுக்குஅஞ்சி இளம் பெண் மயக்கம் அடைந்த சம்பவத்தால் வடவள்ளி காவல் நிலையத்தில் பரபரப்பு.

கோவை: கோவை வடவள்ளி அடுத்த காட்டு விநாயகர் கோவில் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் 28 வயது பெண் புனிதவதி. இவர் கடந்த 2015 மற்றும் 2017ம் ஆண்டுகளில், இட விற்பனையில் ஈடுபட்டு5 மற்றும் ஏழு 7 ரூபாய் செக் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த புனிதவதி, தினமும் வடவள்ளி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். மேலும், புனிதவதியின் மீது மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மோசடி வழக்கு ஒன்றில், கோவை விரைவு நீதிமன்றம் அவரை கைது செய்ய உத்தரவிட்டது. 

இந்த நிலையில், இன்று தனது தாய் கலைவாணி மற்றும் சகோதரர் சசிகுமார் ஆகியோருடன் வடவள்ளி காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்த புனிதவதிக்கு கைது வாரண்ட் தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த புனிதாவதி திடீரென கீழே சரிந்து மயக்கமடைந்தார்.



இதனையடுத்து, அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காவல் நிலையத்தில், கைதான வேண்டிய ஒருவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்த சம்பவத்தால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...