நீலகிரி: நீலகிரி மாவட்டம் பருவ மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்கின் போது தீயணைப்புத்துறையினர், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் பருவ மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதால்,, அந்த காலகட்டத்தில் பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றலாம், என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் தீ அணைப்பு நிலைய அலுவலர், மோகன் தலைமையில் பருவ மழையில் பாதிக்கப்படும் மக்களை எவ்வாறு காப்பாற்றுவது குறித்த ஒத்திகை நடைப்பெற்றது. அப்போது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய ஒருவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வந்தனர்.

ஒத்திகையை உண்மை, என நம்பிய இப்பகுதி மக்கள் குழப்பமடைந்தனர். அங்கு, கூட்டம் சேர்ந்ததால் சிறிது பரப்பரப்பு ஏற்பட்டது.

பின்னர், ஒத்திகை நிகழ்ச்சி என்று தீயணைப்பு அதிகாரிகள் எடுத்துரைத்த பின்பு, மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த ஒத்திகை நிகழ்சியில், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லும் வாலிபரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வருவதை தியணைப்புத்துறையினர் தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.
இதில், கோட்டாட்சியர் ரஞ்சித் சிங், தீயணைப்பு அலுவலர்கள் முரளி, கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.