ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ 9.28 லட்சம் கிடைத்துள்ளது, என தகவல்

கோவை மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் உள்ள கோயில்களில் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலும் ஒன்றாகும். இந்த மாததிற்கான கோயில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை எண்ணும் பணி இன்று நடைபெற்றது.


கோவை மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் உள்ள கோயில்களில் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலும் ஒன்றாகும். இந்த மாததிற்கான கோயில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை எண்ணும் பணி இன்று நடைபெற்றது.

இதில் 30 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். ஈச்சனாரி விநாயகர் கோயில் உதவி ஆணையர் கிருஷ்ணகுமார், மாசாணியம்மன் கோயில் உதவி ஆணையர் வ.ஆனந்த், கோயில் கண்காணிப்பாளர்கள், அருண் பிரகாஷ், அர்ச்சுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



9 தட்டு காணிக்கை உண்டியலில், 9 லட்சத்து 28 ஆயிரத்து 738 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். கொரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்பட்டதால், தட்டுக்காணிக்கை உண்டியல் மட்டும் எண்ணப்பட்டது.

வேறொரு நாளில் நிரந்திர உண்டியல்களின் காணிக்கை எண்ணப்படும், என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...