கோவை கோட்டைப்புதூர், காந்திநகர் பகுதிகளில் புதிய தார்ச்சாலைகள் அமைக்கும் பணிகளை நா. கார்த்திக் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி 74வது வார்டு, கோட்டைப்புதூர், காந்திநகர் பகுதிகளில் புதிய தார்ச்சாலைகள் அமைக்கும் பணிகளைக் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்.எல். ஏ.அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை: கோவை மாநகராட்சி 74வது வார்டு, கோட்டைப்புதூர், காந்திநகர் பகுதிகளில் புதிய தார்ச்சாலைகள் அமைக்கும் பணிகளைக் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்.எல். ஏ.அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர், எல்லோரும் நம்முடன் இணையவழி திமுக உறுப்பினர் சேர்ப்பு நிகழ்ச்சி, கோவை காந்திபுரம்-இராமநாதபுரம் பகுதிக் கழகம் சார்பில் ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் சாலை 68வது வார்டு, சூரியன் வீதியில் முதல் கட்டமாக 912 பேர் கழகத்தின் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்ட உறுப்பினர் அட்டை நகலினை, வட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதிக் கழக பொறுப்புக்குழு உறுப்பினர்கள், இளைஞரணியினர், தகவல் தொழில்நுட்ப அணியினர், சார்பு மன்றங்கள் அனைவரும் இணைந்து, கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம். எல். ஏ. அவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ப.பசுபதி அவர்களின் தலைமையில், பகுதிக் கழக இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெயச்சந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. 



இந்த நிகழ்வின் போது, பொதுக்குழு உறுப்பினர் மு.ம.ச.முருகன், மாவட்டப் பொறுப்புக் குழு உறுப்பினர் பா.ஆனந்தன், வட்டக்கழகச் செயலாளர் ம.மேகனாதன், பகுதி பொறுப்புக் குழு உறுப்பினர்கள் கே.கே.நாகராஜ், கோட்டைப்புதூர் அப்துல்லா மற்றும் கல்யாணசுந்தரம், பேக் இக்பால், அல்லா பிச்சை, சகாபுதீன், பப்ஸ் சாகுல், ஆட்டோ ஹக்கீம், டிங்கர் யூசுப், கேபிள் குஞ்சான், சையத்மஜீத், அரிசி சேட், ரியாஸ், அப்பாஸ், மைதீன், காஜா, சபீர், கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...