கோவை: கோவை மாநகராட்சி, 74 வது வார்டு, கோட்டைப்புதூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களை நேரில் சந்தித்த கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்.எல்.ஏ. அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.

மேலும், அவர்களது கோரிக்கைகளான குடிநீரில் சாக்கடை நீர் கலந்து, துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்றுநோய்கள் உட்பட பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் இருப்பதை சரிசெய்து தரக் கோரியும், அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக இருப்பதை மாற்றித்தரக் கோரியும் கேட்டுக் கொண்டதையடுத்து, உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று, விரைவில் அவற்றை நிறைவேற்றித் தரப்படும் என உறுதியளித்தார்.

இந்த நிகழ்வின் போது, பொதுக்குழு உறுப்பினர் மு.மா.ச.முருகன் சிங்காநல்லூர் 3-பகுதிக் கழகப் பொறுப்பாளர் S. சேக் அப்துல்லா, வட்டக்கழகச் செயலாளர் மேகநாதன், பகுதி பொறுப்புக் குழு உறுப்பினர்கள் கே.கே. நாகராஜ், அமானுல்லா, பாரதி நகர் செல்வம், பழனிச்சாமி. செல்வராஜ், அப்துல்லா, ரியாஸ் பாய், டைலர் மணி, ரஹமத்துல்லா, யூசுப், கோவை அபு, டிங்கர் பாருக், சிங்கை சாகுல் அமீது, முஜி பாஷா, கலில், நாசர், சகீர் உசேன். கோவை நூர், சன் பரலி, சனு, மணி, பாரூக், தாரிக் அன்வர், பாசில், சதாம்சதாம், கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புக்கள் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.