கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு: சாட்சிகளை விசாரித்த நீதிபதி வழக்கை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு!

நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சாட்சிகளை விசாரித்த நீதிபதி வழக்கை அடுத்த மாதம் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சாட்சிகளை விசாரித்த நீதிபதி, வழக்கை அடுத்த மாதம் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின், காேடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை கொள்ளை வழக்கில் 10 பேர் குற்றம்சாட்டப்பட்டு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கினை 3 மாதத்திற்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ், தீபு, பிஜின் குட்டி, ஜிதின் ஜாய், உதயகுமார், ஜம்சீர் அலி, மனோஜ்சாமி சந்தோஷ்சாமி, சதீசன் ஆகிய 10 பேர் ஆஜராகினர்.

அப்போது, சாட்சிகளிடம் விசாரணை நடத்திய நீதிபதி வடமலை இம்மாதம் 8ம் தேதி 10 பேரும் நேரில் ஆஜராக கூறி வழக்கு விசாரணையை 08ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...