மதுரை: மதுரை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.5.60 கோடி முதலீட்டில் கட்டப்பட்டுள்ள 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இயந்திரங்களுடன் கூடிய சேமிப்பு கிடங்கினை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

தமிழகத்தில் இரண்டாம் பசுமைப்புரட்சியை ஏற்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரியமுறயில் செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் மின்னணு வர்த்தக சந்தை திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நடைபெறும் வர்த்தகத்தினை மேம்படுத்திட, ரூ.52 கோடியே 96 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண்மைத் துறை கட்டடங்களை காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
அதில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் மதுரை மாவட்டம் மதுரை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 5 கோடியே 60 லட்சத்து 20 ஆயிரம் முதலீட்டில் கட்டப்பட்டுள்ள 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இயந்திரங்களுடன் கூடிய சேமிப்பு கிடங்கினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இதனிடையே, கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சொலவம்பாளையம், வழுக்குப்பாறை, அரிசிபாளையம் ஊராட்சிகளில் & செட்டிபாளையம் பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், பாசறை நிர்வாகிகள் ஆற்றவேண்டிய கட்சிப்பணி குறித்து எடுத்துரைத்தார்.