நீலகிரி மாவட்டத்தில் கேரட் ஒரு கிலோவிற்கு 40 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட்களுக்கு அன்மைக்காலமாக ஒரு கிலோவிற்கு 40 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட்களுக்கு அன்மைக்காலமாக ஒரு கிலோவிற்கு 40 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்ட விவசாயிகள் தேயிலைக்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயிகள் தினந்தோறும் உற்பத்தி செய்யும் கேரட், பீட்ரூட் காய்கறிகள் மாவட்டத்தில் உள்ள 60 கேரட், பீட்ரூட் கழுவும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சுத்தம் செய்து வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்கிறது.



இந்நிலையில், நாள் ஒன்றுக்கு 500 டன் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது கேரட்டிற்கு நல்ல விலையும் கிடைத்து வருகிறது.

குறிப்பாக, கடந்த இரு தினங்களுக்கு முன் குறைந்தபட்சமாக 50 முதல் 90 வரை விலை கிடைத்து வந்த நிலையில், தற்போது சராசரியாக ஒரு கிலோவிற்கு 40 முதல் 75 ரூபாய் வரை விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...