திருப்பூர்: திருப்பூரில் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழில் சங்கம் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொரோனா காலத்திற்கு சம்பளம், வேலை நீக்கம், ஊதிய குறைப்பு செய்வதை கைவிட கோரியும், நாள்தோறும் ஒரு மாற்றம் செய்து, பதிவு செய்த விண்ணப்பங்களை நிராகரிப்பதை கண்டித்தும், பொது முடக்கத்தான் வருமானம், இழந்த கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு தலா 7,500 வீதம் 22,500 வழங்க கோரி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், புலம் பெயர்ந்த தொழிலாளர் சட்டப்படி வருகையை பதிவு செய்வதையும், அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப் படுவதை உறுதிப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும், இந்திய மக்களின் பொதுத் துறைகளை தனியார் மையப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்த கோரியும், குற்றவியல் நடைமுறை சட்டம் 144 ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை விலக்கிக்கொள்ள கூறியும் மத்திய மாநில அரசுகளை கண்டிக்கும் விதமாக ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் திருப்பூரில் உள்ள நல வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.