கோவை சிங்காநல்லூர் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி - நா.கார்த்திக் எம்எல்ஏ துவக்கி வைத்தார்!

கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியை நா.கார்த்திக் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.


கோவை: கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி, கோவை மாநகராட்சி, வார்டு 64, ஜீ.வீ. ரெசிடென்சி, உப்பிலி பாளையம் மேற்கு வீதிப் பகுதியில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ.அவர்கள் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வின் போது, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் மா.செல்வராஜ், மு.கா.உமா மகேஸ்வரி, சிங்காநல்லூர் பகுதிக் கழகம் 2 பொறுப்பாளர் சிங்கை மு. சிவா, 64 வது வட்டக்கழகச் செயலாளர் சிங்கை குணா, பகுதி அமைப்பாளர் திராவிடமணி ராமு, ஹட்கோ ஜெயராமன், முருகேசன், கே.பி.ராமகிருஷ்ணன், it wing கிறிஸ்டோபர், மாணிக்கவாசகம் மற்றும் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...