பொள்ளாச்சி கிராம நிர்வாக அலுவலகங்களில் இன்று நடத்தப்பட்ட குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் 290 மனுக்கள் பெறப்பட்டதாக வருவாய்த்துறை அறிவிப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சித தலைவர் அலுவலகத்திலும், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திலும் நடக்கும் குறை தீர்ப்பு நாள் கூட்டத்திற்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மனு கொடுக்க வந்து செல்கின்றனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சித தலைவர் அலுவலகத்திலும், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திலும் நடக்கும் குறை தீர்ப்பு நாள் கூட்டத்திற்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மனு கொடுக்க வந்து செல்கின்றனர்.

ஏராளமான பொதுமக்கள் மனு கொடுப்பதற்காக கூட்டமாக சேர்வதால், கொரோனா தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளதால், கோவை மாவட்ட ஆட்சி தலைவர் ராசாமணி உத்தரவின் பேரில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை மற்றும் வால்பாறை உள்ளிட்ட தாலுகாக்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில், இன்று குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது.

இந்த முகாமில் இன்று பொள்ளாச்சி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் 290 மனுக்களும், கிணத்துக்கடவில் 184, ஆனைமலையில் 232, வால்பாறையில் 23 பெறப்பட்டுள்ளதாக, பொள்ளாச்சி சார்-ஆட்சியர் வைத்தியநாதன் தெரிவித்தார்.

இந்த கோரிக்கை மனு மீது உரிய விசாரணை நடத்தி, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...