திருப்பூர்: திருப்பூரில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட இடுவம்பாளையம் பகுதியில் குடியிருப்பு மிகுந்த பகுதியில் டாஸ்மாக் கடை இல்லாத சூழ்நிலையில், தற்போது புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குடியிருப்பு மிகுந்த அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமையும் பட்சத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும் நிலை இருப்பதால் டாஸ்மாக் கடை அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இன்று இடுவம்பாளையம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.