திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

திருப்பூர்: திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.


திருப்பூர்: திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தலுக்கு பயன்படுத்தப்படக் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைத்திருக்கக் கூடிய தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் நிர்வாகிகள் முன்னிலையில் ஆய்வு செய்தார்.



அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பாதுகாக்கப்பட்ட அறைக்கு சீல் வைத்தனர்.



இதில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...