பொள்ளாச்சியில், கிளை சிறை கைதி, 4 முதியவர்கள் உட்பட 2 தினங்களில் 12 பேருக்கு கொரோனா தொற்று

பொள்ளாச்சியில், கிளை சிறை கைதி, 4 முதியவர்கள் உட்பட 2 தினங்களில் 12 பேருக்கு கொரோனா தொற்று



பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், கிளை சிறை கைதி, 4 முதியவர்கள் உட்பட 2 தினங்களில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

பொள்ளாச்சியில் நேற்று கிளை சிறையில் 35 வயதான ஆண் கைதி, எஸ்.எஸ்., கோவில் வீதியை சேர்ந்த, 24 வயது பெண், நெகமம் காந்திநகர் 42 வயது பெண், ஊஞ்சவேலாம்பட்டி 28 வயது ஆண், வக்கம்பாளையம் 52 வயது பெண் என 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது.

இன்று, பொள்ளாச்சி ஊத்துக்காடு ரோடு 61 வயது மூதாட்டி, தெப்பக்குளம் மீதி 60 வயது மூதாட்டி, மகாலிங்கபுரம் நேரு நகர் 80 வயது முதியவர், அவரது மனைவி 71 வயது மூதாட்டி, பணிக்கம்பட்டி 23 வயது ஆண், ஆனைமலை, 52 வயது ஆண், வி.காளியாபுரம் பள்ளி வீதி 51 வயது பெண் ஆகிய 7 பேர் என இரு தினங்களில் 12 பேருக்கு கொரோனா உறுதியானதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட நபர்கள் வசிக்கும் இடங்களில் சுகாதார பணிகள் நடைபெற்று வருகிறது, என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...