கோவைக்கு மூன்றாவது முறையாக ராயல் புருனை விமான சேவை (Royal Brunei Airlines) இன்று தரையிறங்க உள்ளது
கோவை: கோவைக்குமூன்றாவது முறையாக ராயல் புருனை விமான சேவை (Royal Brunei Airlines) இன்று தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியா அருகே உள்ளது புருனை என்ற தீவு. இன்று, மூன்றாவது முறையாக 139 பயணிகளுடன் கோவைக்கு ராயல் புருனை விமானம், கோவை விமான நிலையத்தில் இன்ற தரை இறங்குகிறது.
முதல் முறை 139 பயணிகள், இரண்டாவது முறை 131 பயணிகள் மற்றும் மூன்றாவது முறை இன்று 139 பயணிகளுடன் கோவைக்கு ராயல் புருனை விமானம் வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.