கோவையில் 70 கிலோ கேக் வெட்டி, பிரதமர் மோடியின் 70 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய பாஜக வினர்..!

கோவை: பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் பாஜக வினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.


கோவை: பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் பாஜக வினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, கோவையில் பா.ஜ.க வினர் பகுதிவாரியாக, பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். கோவை செல்வபுரம், சிவாலாயா திரை அரங்கு அருகே நடைபெற்ற பிறந்தநாள் விழாவில், மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது, பட்டாசுகள் வெடித்தும் மேள தாளங்கள் முழங்க உற்சாகமாக பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.



இதனையடுத்து, பிரதமர் மோடியின் 70வது வயதை குறிக்கும் வகையில் 70 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி, அப்பகுதி மக்களுக்கு வழங்கினர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...