தனியார் நிறுவன கேஷியரின் இருசக்கர வாகனத்தில், வைத்திருந்த 2.94 லட்சம் திருட்டு; பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரணை

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகணேஷ் (40). இவர், தனியார் நிறுவனத்தில் கணக்கு மேற்பார்வையாளராக உள்ளார்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகணேஷ் (40). இவர், தனியார் நிறுவனத்தில் கணக்கு மேற்பார்வையாளராக உள்ளார்.

இவர் பணிபுரியும் நிறுவனத்தில் வேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக, பொள்ளாச்சி நியூ ஸ்கீம் ரோட்டில் உள்ள TMB வங்கி ஏடிஎம்மில் இருந்து 2 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து வந்து, அவர் வாகனத்தில் வைத்துவிட்டு, பொள்ளாச்சி கடைவீதியில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து, திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தல் வைத்திருந்த பணம் திருடு போனது தெரியவந்தது. இதையடுத்து, ஜெயகணேஷ் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின், அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...