திமுக முப்பெரும் விழா: கோவை மாநகர், திமுக பீளமேடு பகுதி இளைஞர் அணி சார்பில் பெண்களுக்கு நிதி உதவி

கோவை: அறிஞர் அண்ணாவின் 112வது பிறந்த நாளான இன்று, திமுக உட்பட பல கட்சிகள் மற்றும் பொது மக்கள் அவரை நினைவு கூறும் வண்ணம் அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

கோவை: அறிஞர் அண்ணாவின் 112வது பிறந்த நாளான இன்று, திமுக உட்பட பல கட்சிகள் மற்றும் பொது மக்கள் அவரை நினைவு கூறும் வண்ணம் அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். 



அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா, பெரியாரின் பிறந்தநாள் விழா மற்றும் திமுக உதயமான நாள், என செப்டம்பர் 15ஆம் தேதியன்று மூன்றையும் ஒன்றாய், திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில், இந்த ஆண்டு இவ்விழாவினை கோவையில் சிறப்பாக திமுகவின் பீளமேடு பகுதி இளைஞர் அணி சார்பில் நிகழ்ச்சி ஏற்பாட்டினை இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், வட்ட செயலாளர் மாடசாமி செய்திருந்தார். 

பீளமேடு எல்லை தோட்டம் ரோட்டில் கழக கொடியேற்றி 30 பெண்களுக்கு சேலைகள், நிதி உதவி மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் நா.மனோகரன், பகுதி பொறுப்பாளர் வே.பாலசுப்ரமணியம், இரா.மணிகண்டன், மில் ரவி, துரைசாமி, பாண்டியன், குருசாமி, சந்தோஷ், பாலசந்தர், மகேஷ், ஆகியோர் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...