கோவையில் இந்து முன்னனி ஆதரவாளர் வெட்டி கொலை.

கோவை: கோவை ராம் நகர் பகுதியை சேர்ந்த இந்து முன்னணி ஆதரவாளர் பிஜு (42) என்பவரை 7 பேர் கொண்ட குழு 11 மணியளவில் முன்பகை காரணமாக வெட்டியதாக கூறப்படுகிறது.


கோவை: கோவை ராம் நகர் பகுதியை சேர்ந்த இந்து முன்னணி ஆதரவாளர் பிஜு (42) என்பவரை 7 பேர் கொண்ட குழு 11 மணியளவில் முன்பகை காரணமாக வெட்டியதாக கூறப்படுகிறது.



காயமடைந்த பிஜு, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 



கோவை அரசு மருத்துவமனையில் அவரது நண்பர்கள் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் பலரும் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

சிசிடிவி காட்சிகளை கெண்டு காட்டூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தேசிய இணைய பரிமாற்ற மையத்தில் இணைய நிர்வாக பயிற்சிக்கு SRIT மாணவி தேர்வு

கோயம்புத்தூர் Sri Ramakrishna Institute of Technology மாணவி ஷாலினி ஏ., புது தில்லி தேசிய இணைய பரிமாற்ற மையம் (NIXI) வழங்...

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...