கோவை செட்டி வீதியில், நேற்று இரவு ஒரு அடுக்குமாடி வீடு தீடீரென இடிந்து தரைமட்டமான சம்பவத்தில், மூவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவனையில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபாலசாமி (72), ஸ்வேதா (25), கஸ்துரிமா (65)என்ற மூவர் இடிபாடுகளில் சிக்கி இறந்தனர். இந்த நிலையில், இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட தன்வீர் (5), வனஜா (65), மனோஜ் (47), மணிகண்டன் (42), கவிதா (46), சரோஜினி (70) ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று மாலை, சிகிச்சைபலனின்றி மணிகண்டன் (42) உயிரிழந்தார். அதன்படி, பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.