பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம் உட்பட, பொள்ளாச்சி ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசு பள்ளி மைதானங்களும் திறக்கப்பட்டுள்ளன. இதனால், விளையாட்டு ஆர்வலர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி: ஐந்து மாத இடைவெளிக்குப் பின், விளையாட்டு மைதானங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது, தங்களுக்கு மிகுந்த மன உற்சாகத்தையும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக உள்ளது, என இளைஞர்கள் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளு போது மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக சராசரி வாழ்க்கை முடங்கி கிடந்த நிலையில், தற்போது செப்டம்பர் மாதம் முதல் பொது முடக்கத்தில் அரசு தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் விளையாட்டு மைதானங்கள் திறக்கப்பட்டு, உரிய கட்டுப்பாடுகளுடன் செயல்படலாம் என அரசு அறிவித்துள்ளது.
இதில், குழந்தைகள் மற்றும் இளைஞர்ககளுக்கு உற்சாகம் தரும் விதமாக, விளையாட்டு மைதானங்கள் திறக்கப்பட்டு, உரிய கட்டுப்பாடுகளுடன் செயல்படலாம் என அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம் உட்பட, பொள்ளாச்சி ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசு பள்ளி மைதானங்களும் திறக்கப்பட்டுள்ளன. இதனால், விளையாட்டு ஆர்வலர்கள்உற்சாகமடைந்துள்ளனர்.
காலை நேரங்களில்,பொதுமக்கள் நடைபயிற்சியிலும், இளைஞர்கள் விளையாட்டு பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மைதானங்களில் வரும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் முறையாக நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும், என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.