கோவை: கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் மாதிரி சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதை மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் மாதிரி சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதை மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் ஸ்மாட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.40.71 கோடி மதிப்பீட்டில் 2.7 கி.மீ சுற்றளவில் ரேஸ்கோர்ஸ் மாதிரி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை இன்று பார்வையிட்ட ஆணையாளர் அவர்கள் இப்பணிகளில் மின்சார புதைவடம், தொலைத்தொடா்பு கேபிள் அமைத்தல், பாதசாரிகள் நடைபாதை, மழைநீர் வடிகால் அமைத்தல், அலங்கார தெருவிளக்குகள் அமைக்கும் பணி, அறிவிப்பு பலகைகள் அமைக்கும் பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர்கள் ஸ்மாராட்சிட்டி திட்டம் சரவணக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் கருப்புசாமி, கலாவதி, உதவி பொறியாளர் கமலக்கண்ணன், மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.