கோவையில் ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ ரேஸ்கோர்ஸ்‌ மாதிரி சாலை அமைக்கும்‌ பணிகளை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு!

கோவை: கோவையில் ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ ரேஸ்கோர்ஸ்‌ மாதிரி சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெறுவதை மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ ரேஸ்கோர்ஸ்‌ மாதிரி சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெறுவதை மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில்‌ ஸ்மாட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.40.71 கோடி மதிப்பீட்டில்‌ 2.7 கி.மீ சுற்றளவில்‌ ரேஸ்கோர்ஸ்‌ மாதிரி சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை இன்று பார்வையிட்ட ஆணையாளர்‌ அவர்கள்‌ இப்பணிகளில்‌ மின்சார புதைவடம்‌, தொலைத்தொடா்பு கேபிள்‌ அமைத்தல்‌, பாதசாரிகள்‌ நடைபாதை, மழைநீர் வடிகால்‌ அமைத்தல்‌, அலங்கார தெருவிளக்குகள்‌ அமைக்கும்‌ பணி, அறிவிப்பு பலகைகள்‌ அமைக்கும்‌ பணிகள்‌ ஆகியவற்றை விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., உத்தரவிட்டார்.



இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர்கள்‌ ஸ்மாராட்சிட்டி திட்டம்‌ சரவணக்குமார்‌, உதவி செயற்பொறியாளர்கள்‌ கருப்புசாமி, கலாவதி, உதவி பொறியாளர்‌ கமலக்கண்ணன்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ இராதாகிருஷ்ணன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...