பல்லடம் அருகே முழு ஊரடங்கில் சட்ட விரோதமாக மது விற்பனை: பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்

பல்லடம் அருகே முழு ஊரடங்கில் சட்ட விரோதமாக மது விற்பனை: பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல்


இன்று ஞாயிற்றுகிழமை தளர்வில்லா ஊரடங்கு என்பதால் தமிழகம் முழுவதும் அவசர சேவைகள் தவிர அனைத்து மளிகை கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வெட்டுப்பட்டான் குட்டை அருகே கடை எண் 2264, அருகே உள்ள மதுபான கூடத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வந்தது. அந்த, கடையின், பின்புறமும், வெளியிலும் மது பிரியர்கள் தங்களுக்கான மது பாட்டில்களை வாங்கி சென்றுள்ளனர். 



இது குறித்து பல்லடம் போலீசாருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் அளித்ததன் பேரில் அங்கு வந்த பல்லடம் போலீசார், அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.



மேலும், விற்பனை செய்து வைத்திருந்த 6,500 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்து, இந்த சம்பவம், தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...