கோவை: கோவை மாவட்டம், சுல்தான்பபேட்டையில், ஜே கிருஷ்ணாபுரம் என்ற ஒன்றியம் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியம் பொது தொகுதியாக இருந்த நிலையில், இதனை எஸ்சி தொகுதியாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனையடுத்து, நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இந்த ஊராட்சியில்அருந்ததியர் வகுப்பை சார்ந்த தலித் பெண் சரிதா, திமுக சார்பில் போட்டியிட்டுஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், தலித் ஊராட்சி மன்ற தலைவரை நாற்காலியில் அமரவிடாமல் தடுப்பதாக எழுந்த புகாரை, தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், அதிமுக பிரமுகர் மீது நெகமம் காவல் நிலை உசிலமணி (எ) பாலசுப்பிரமணியம் மீது எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டது.
இது குறித்த செய்தி ஊடங்களில் வெளிவந்த நிலையில், இந்த விவகாரத்தை மாநில மனித உரிமை ஆணையம், தானாக முன் வந்து கையில் எடுத்துள்ளது.
இது தொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஊராட்சி பெண் தலைவர் நாற்காலியில் அமரவிடாமல்மிரட்டியது, பெயர் பலகையில் ஊராட்சி தலைவர் பெயரை எழுத விடாமல் தடுத்தது தொடர்பான விவகாரம், தொடர்பாக 3 வார காலத்திற்குள்உரிய விளக்கத்தை மனித உரிமை ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், எனவும் மாவட்ட ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்திரவிட்டுள்ளது.