பொள்ளாச்சியில் வடக்கு ஒன்றிய அலுவலக அதிகாரிகள் இரண்டு பேர் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை: பொள்ளாச்சியில் வடக்கு ஒன்றிய அலுவலக அதிகாரிகள் இரண்டு பேர் உட்பட 7 பேருக்கு இன்றும்கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள், தெரிவித்துள்ளனர்.



கோவை: பொள்ளாச்சியில் வடக்கு ஒன்றிய அலுவலக அதிகாரிகள் இரண்டு பேர் உட்பட 7 பேருக்கு இன்றும்கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள், தெரிவித்துள்ளனர். 

பொள்ளாச்சி ரத்தினம் நகரை சேர்ந்த 47 வயது பெண், 21 வயது ஆண், மகாலிங்கபுரம் வாட்டர் டேங்க் அருகே எல்.ஐ.ஜி காலனியை சேர்ந்த 52 வயது ஆண், பொள்ளாச்சி ஜோதி நகர், டி.காலனி கலைமகள் ராமசாமி வீதியைச் சேர்ந்த, 45 வயது ஆண், சவுடம்மன் கோவில் அருகே சுப்பு செட்டி வீதியை சேர்ந்த 58 வயது ஆண் (கடைவீதி பேன்சி கடை ஊழியர்), பொள்ளாச்சி சின்னம்பாளையம் ராஜு நகரை சேர்ந்த 36 வயதான வடக்கு ஒன்றிய அலுவலகஅதிகாரி மற்றும் ஜமீன் ஊத்துக்குளி ராமர்கோவில் வீதியை சேர்ந்த 56 வயதான வடக்கு ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 

நோய் தொற்று ஏற்பட்டுள்ள நபர்களின் வீடு உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள்கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். மேலும், தொற்று ஏற்பட்டுள்ள நபரின், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உறவினர்களையும் தனிமைப்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...