கோவையில் நீதிமன்ற தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்து போலீசார் வழக்குபதிவு!

கோவை: கோவையில் நீதிமன்ற தடையை மீறி பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குபதிவு செய்தனர்.


கோவை: கோவையில் நீதிமன்ற தடையை மீறி பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குபதிவு செய்தனர். 



தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட தமிழக அரசு மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.

இந்த நிலையில், கோவையில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தபெதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



இதனிடையே, கோவையில் முத்தன்னன் குளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. 



இதேபோல, கோவை குறிச்சி குளம், சூலூர், சிங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் காவல்துறையினர் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...