திருப்பூரில் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை துவங்கிய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி

திருப்பூர்: ராஜீவ் காந்தி அவர்களின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் ராயபுரம் பகுதியில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து 2021 சட்டமன்ற தேர்தலுக்கான சுற்றுப் பயணத்தை காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி, இன்று துவக்கி வைத்தார்.


திருப்பூர்: ராஜீவ் காந்தி அவர்களின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் ராயபுரம் பகுதியில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து 2021 சட்டமன்ற தேர்தலுக்கான சுற்றுப் பயணத்தை காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி, இன்று துவக்கி வைத்தார். 



அப்போது, செய்தியாளர்களை சந்தித்த, அவர் "நீட் தேர்வு அச்சம் காரணமாக கோவையில் நேற்றைய தினம் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், தேர்வைக் கண்டு மாணவ மாணவிகள் அச்சப்படக்கூடிய சூழல் சமூகத்தில் ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நீட்தேர்வு விளக்க தீர்மானத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தது போல, விருப்பப்படுன்ற மாநிலங்களில் மட்டுமே நீட் தேர்வை வைத்துக் கொள்ளக்கூடிய வகையில் மத்திய அரசு வழிவகை செய்யவேண்டும்."



"அதிமுக அரசு மத்திய அரசிடம் பேரம் பேசியோ, போராடியோ உரிமை பெற்றுத்தர வேண்டும். இல்லையென்றால், அதிமுக இம்முறை தேர்தலை சந்திப்பது பெரும் சிரமமாக இருக்கும்" எனவும் பேட்டியளித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...