கோவை தொண்டாமுத்தூர் அருகே சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த வனக் காவலரின் நேர்மைக்கு குவியும் பாராட்டு!

கோவை: கோவையில் தொண்டாமுத்தூர் அருகே சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த வனக் காவலரின் நேர்மைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோவை: கோவையில் தொண்டாமுத்தூர் அருகே சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த வனக் காவலரின் நேர்மைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.



கோவையில் இன்று மதியம் 12.45 மணியளவில் தொண்டாமுத்தூர் காவல் நிலைய சரகம் சுண்ட பாளையம் – தாளியூர் ரோடு, உளியம்பாளையம் பார்வை இழந்தோர் பள்ளி அருகே சாலையின் இடது புறம் 35 ஐந்நூறு ரூபாய் நோட்டுக்கள்(மொத்தம் ரூ.17,500) கீழே கிடந்ததை அவ்வழியாக சென்ற கோவை வன சரகம் கெம்பனூர் சுற்று வனக் காவலர் செல்வ ராஜன் கண்டெடுத்து அவற்றை தொண்டாமுத்தூர் காவல் நிலையம் கொண்டு வந்து ஒப்படைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து, இவரது நேர்மையினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு அவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் பணத்தை தொலைத்தவர்கள் உரிய அடையாளம் முகாந்திரம் கூறி பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என கோவை மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...