கோவை மாநகராட்சியில் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் நடைபெற்ற மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையர் ஆய்வு!
கோவை: கோவை மாநகராட்சியில் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் நடைபெற்ற மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக வடக்கு மண்டலம் வார்டு எண்.29 ஜனதா நகர், சரவணம்பட்டி பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமினை மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகளுடன் மாநகராட்சி துணை ஆணையாளர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக வடக்கு மண்டலம் வார்டு எண்.27 சின்ன மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமினை மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகளுடன் மாநகராட்சி துணை ஆணையாளர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக மத்திய மண்டலம் வார்டு எண்.82 கோட்டைமேடு, ஈஸ்வரன் கோயில் வீதியில் நடைபெற்ற மருத்துவ முகாமினை மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.